டெல்லியில் சற்று மேம்பட்ட காற்றின் தரம்
டெல்லியில் காற்றின் தரம் கடுமையான பிரிவில் இருந்து சற்று மேம்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
27 Nov 2024 10:45 AM ISTடெல்லியில் காற்று மாசு: பிளஸ் 2 வரை நேரடி வகுப்புகள் நடத்த கூடாது - சுப்ரீம் கோர்ட்டு அதிரடி
பயிர் கழிவு எரிப்பு தொடர்பாக சம்பந்தப்பட்ட மாநிலங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சுப்ரீம்கோர்ட்டு தெரிவித்துள்ளது.
18 Nov 2024 4:24 PM ISTடெல்லியில் 2-வது நாளாக காற்று மாசு அதிகரிப்பு: மக்கள் கடும் அவதி
டெல்லியின் காற்று மாசுபாடு கடந்த 24 மணி நேரத்தில் கடுமையான அளவில் உயர்ந்துள்ளது.
14 Nov 2024 9:10 AM ISTடெல்லி காற்று மாசுபாடு: மாநில அரசு மீது சுப்ரீம்கோர்ட்டு கடும் அதிருப்தி
டெல்லியில் பட்டாசு வெடிக்க ஆண்டு முழுவதும் தடை விதிக்க வேண்டும் என்று சுப்ரீம்கோர்ட்டு தெரிவித்துள்ளது.
11 Nov 2024 2:04 PM ISTபாகிஸ்தானில் தீவிர காற்று மாசுபாடு காரணமாக கட்டாய 'லாக்டவுன்' அறிவிப்பு
பாகிஸ்தானில் காற்றின் தரக் குறியீடு அதிக அளவில் உயர்ந்துள்ளதால், பல பகுதிகளில் கட்டாய 'லாக்டவுன்' அறிவிக்கப்பட்டுள்ளது.
9 Nov 2024 11:31 AM ISTஉலகில் அதிக மாசடைந்த நகர பட்டியலில் முதலிடம் பிடித்த லாகூர் நகரம்
முக கவசங்களை அணியும்படியும், வெளியே செல்லும் நடவடிக்கைகளை குறைத்து கொள்ளும்படியும், மந்திரி மரியும் அவுரங்கசீப் பொதுமக்களை எச்சரித்து உள்ளார்.
29 Oct 2024 6:58 PM ISTகாற்று மாசுபாடு எதிரொலி: உலக அளவில் 81 லட்சம், இந்தியாவில் 21 லட்சம் பேர் பலி; அதிர்ச்சி தகவல் வெளியீடு
காற்று மாசுபாடுகளால், 2021-ம் ஆண்டில் இந்தியாவில் 21 லட்சம் பேரும் மற்றும் சீனாவில் 23 லட்சம் பேரும் உயிரிழந்து உள்ளனர் என ஆய்வறிக்கை அதிர்ச்சி தகவலை தெரிவிக்கின்றது.
20 Jun 2024 3:36 PM ISTசென்னையில் காற்று மாசுபாடு குறையத் தொடங்கியது - மாசு கட்டுப்பாட்டு வாரியம் தகவல்
நேற்றைய தினத்தை ஒப்பிடுகையில் இன்று காற்றின் தரம் உயர்ந்து, மாசுபாடு குறைந்துள்ளது.
14 Nov 2023 12:08 PM ISTடெல்லியில் மழையால் காற்று மாசு குறைந்தது; வாகன கட்டுப்பாடு ஒத்திவைப்பு
உலகளவில் அதிக மாசு கொண்ட நகரங்களின் பட்டியலில் டெல்லி முன்னிலையில் உள்ளது.
10 Nov 2023 6:45 PM ISTடெல்லியில் காற்று மாசுபாடு எதிரொலி: கடுமையாகும் கட்டுப்பாடுகள்
டெல்லியில் வருகிற 13 முதல் 20 ஆம் தேதி வரை பதிவெண்கள் அடிப்படையில் வாகனங்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்படுகிறது.
6 Nov 2023 4:34 PM ISTகாற்று மாசுபாடு அதிகரிப்பு; டெல்லியில் அவசரகால சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை உயர்வு
டெல்லியில் தொடர்ந்து 5-வது நாளாக காற்று தரக்குறியீடு 343 என மிக மோசமடைந்து உள்ளது.
2 Nov 2023 10:17 PM ISTடெல்லியில் காற்று மாசுபாடு அதிகரிப்பு; மிக மோசம் பிரிவில் இடம் பெற்ற காற்று தரக்குறியீடு
டெல்லியில் காற்று மாசுபாடு தொடர்ந்து அதிகரித்து, ஒட்டுமொத்த காற்று தரக்குறியீடு மிக மோசம் என்ற பிரிவில் இடம் பெற்று உள்ளது.
23 Oct 2023 9:20 AM IST